தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்தியாவுக்கு ராயல் சல்யூட்...! டைம் இதழில் இடம்பெற்ற கடவுளின் தேசம்... இந்தியர்களை பெருமைப்படுத்தும் உற்சாக செய்தி.! ஜெய்ஹிந்த்..!

இந்தியாவுக்கு ராயல் சல்யூட்...! டைம் இதழில் இடம்பெற்ற கடவுளின் தேசம்... இந்தியர்களை பெருமைப்படுத்தும் உற்சாக செய்தி.! ஜெய்ஹிந்த்..!

Times Now Research World 50 Greatest Places India Kerala Ahmedabad Advertisement

உலகப்புகழ்பெற்ற டைம் இதழ் நடத்திய ஆய்வில் தலைசிறந்த உலகின் 50 இடங்கள் கொண்ட பட்டியலில் இந்தியாவின் 2 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவின் டைம் இதழ் 2022-ம் ஆண்டிற்கான உலகின் தலைசிறந்த 50 இடங்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவில் உள்ள கேரளா மற்றும் குஜராத் மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. 

Times Now

கண்கவர் கடற்கரை, கோயில், அரண்மனை, இயற்கை அரண் போன்றவை இருப்பதால் கடவுளின் தேசம் என்று அடையாளப்படுத்தப்பட்ட கேரளா மணிலா டைம் இதழின் தலைசிறந்த இடங்கள் பட்டியலில் உள்ளது. 

அதனைப்போல, படகு வீடுகள், சுற்றுலா, கேரளா கடற்கரையின் அழகு போன்றவை முக்கியத்துவம் பெறுகிறது. குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரம் கலாச்சார சுற்றுலாவுக்கான மெக்கா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Times Now #world #Greatest Places #India #KERALA #Ahmedabad
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story