×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காரிலிருந்து இறங்கி, நடுரோட்டில் ராஜநடை போட்டுசென்ற புலி!! வைரலாகும் ஷாக் வீடியோ!!

TIGER WALK IN HIGHWAY ROAD

Advertisement

ரஷ்யாவின் வடகிழக்கு பகுதியான இவானோவா நகரில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் செல்லப்பிராணியாக தனது வீட்டில் புலி ஒன்றை  வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அந்த இளைஞர் புலியை தனது காரில் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.

அப்பொழுது  சிக்னலில் கார் நின்றதுபோது புலி காரில் இருந்து வெளியே வர தவ்வியுள்ளது. மேலும் அந்த இளைஞர் புலியை கட்டுபடுத்தி காரின் உள்ளே கொண்டுசெல்ல முயற்சி செய்துள்ளார். ஆனாலும் புலியை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் புலி காரில் இருந்து குடித்து நடுரோட்டில்  நடந்து சென்றுள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த இளைஞர் உடனே காரிலிருந்து இறங்கி புலியை பிடிக்கமுயற்சி செய்தார். பின்னர், நீண்ட நேரம் கழித்து ஒரு வழியாக அந்த புலியை பிடித்து இளைஞர் காரில் மீண்டும் அடைத்தார். இதுகுறித்த வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tiger #HIGHWAYS
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story