×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சூரிய ஒளியை சாப்பிட முயற்சிக்கும் நாய்..! இறுதியில் என்ன நடந்தது.? வைரலாகும் வீடியோவை பாருங்கள்.!

This Puppy Trying To Eat Sunshine Will Brighten Up Your Day

Advertisement

நாய் ஒன்று சூரிய ஒளியை சாப்பிட முயற்சிக்கும் காட்சி ஒன்று வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஸ்டீபன் என்ற டிவிட்டர் பயனர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் நாய் ஒன்று சூரிய ஒளியை சாப்பிட முயற்சி செய்கிறது. சுமார் 10 வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில், நாய் ஒன்று சூரிய வெளிச்சம் படும் இடத்தில் படுத்துள்ளது, அப்போது அந்த இடத்தில் படும் சூரிய ஒளியை நாய் சாப்பிட முயற்சி செய்கிறது.

தனது கால்கள் மீதும் சூரிய ஒளி படும் நிலையில் தனது கால்களையும் அந்த நாய் கடிக்க முயல்கிறது. "டோனி என பெயரிடப்பட்ட தனது 8 மாத நாய் இன்று சூரிய ஒளியைக் கண்டுபிடித்தார், பின்னர் அவள் அதை சாப்பிட முயன்றாள்" என்று வீடியோவைப் பகிரும்போது ஸ்டீபன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mysterious #video #viral video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story