×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உயிரிழந்த நிலையில் குட்டி ஏலியனின் உடல் மீட்பு?.. அதிர்ச்சியை தரும் பகீர் வீடியோ; பொலிவியாவில் சம்பவம்.!

உயிரிழந்த நிலையில் குட்டி ஏலியனின் உடல் மீட்பு?.. அதிர்ச்சியை தரும் பகீர் வீடியோ; பொலிவியாவில் சம்பவம்.!

Advertisement

 

ஏலியன் போன்ற உருவம் கொண்ட சடலம் மீட்கப்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள பொலிவியா, கரீனா நகரில் வசித்து வரும் மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வானில் வித்தியாசமான பறக்கும் தட்டை கண்டுள்ளனர். 

இதற்கிடையில், அங்குள்ள கைவிடப்பட்ட குடியிருப்பு ஒன்றில் ஏலியன் உருவத்தை ஒத்த உருவம் கொண்ட மர்ம உயிரினம் சடலமாக மீட்கப்பட்டது. இதனை ஏலியன் என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விஷயம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அரசு இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே ஏலியன் தொடர்பான பல்வேறு அச்சம் மக்களுக்கு இருக்கும் நிலையில், இவை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#South America #Alien #Alien Dead #World news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story