பாம்பின் தலையில் ஆணுறுப்பு போன்ற தோற்றம்..! பாம்பின் பெயரை கேட்டால் ஏற்படும் அதிர்ச்சி.!இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!
Snake named as dckhead snake photo goes viral

தென் கரோலினாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வளர்ந்து வரும் பாம்பும், அந்த பாம்பிற்கு அவர்கள் வைத்துள்ள பெயரும் இணயத்தில் வைரலாகிவருகிறது. பொதுவாக செல்லப்பிராணிகள் என்றாலே அனைவரும் அழைக்கும் விதமாக அழகான பெயரைத்தான் வைப்பார்கள்.
ஆனால், இந்த குடும்பத்தினர் தாங்கள் வளர்த்து வரும் பாம்பிற்கு ‘d*ckhead’ என்ற வார்த்தையில் பெயர் வைத்துள்ளனர். இப்படி வித்தியாசமான பெயரை பாம்பிற்கு வைக்க என்ன காரணம் எனவும் அந்த குடும்பத்தினர் புகைப்படத்துடன் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதாவது, அவர்கள் வாங்கிய அந்த பாம்பின் தலையில், ஆணுறுப்பு போன்ற ஒரு வடிவம் காணப்படுகிறது. இந்த வடிவத்தை பார்த்த குடும்பத்தினர், இந்த பாம்பிற்கு ஆண்குறியை குறிப்பிடும் வகையிலான ஆங்கிலப்பெயர் ‘d*ckhead’ என்பதை வைத்துள்ளனர். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.