×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அண்ணனின் குழந்தையை தனது கருவில் சுமந்த தங்கை! எங்கு தெரியுமா?

Sister gave birth to bother daughter

Advertisement

பிரித்தானியா நாட்டில் தங்கை ஒருவர் தனது சொந்த அண்ணனின் கருவை சுமந்து அதன்மூலம் குழந்தை பெற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. பிரித்தானியாவில் சேப்பல் கூப்பர் என்ற 27 வயது பெண் தனது கணவரை பிரிந்து தனது ஐந்து வயது குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கூப்பரின் சகோதரர் ஸ்காட் மற்றும் அவரது 29 வயது மனைவி மைக்கேலுக்கு குழந்தை இல்லை. இதனால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்த அவர்கள் அதற்கான செலவு அதிகம் என்பதால் அந்த செயலை செய்ய கூப்பர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ஸ்காட்டின் உயிரணுக்களை எடுத்து கூப்பரின் கருப்பையில் வைத்து, வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தைக்கு ஹார்பர் எலிசபெத் என பெயர் வைத்துள்ளார். மேலும் இது குறித்து கூப்பர் கூறுகையில் நான் எனது அண்ணனின் குழந்தைக்கு நல்ல ஒரு அத்தையாக மட்டுமே இருப்பேன் என்றும் அம்மா உறவு கொண்டாடமாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#World news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story