×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி.. மோசமான உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய சிசிஎம் 137 மாயம்.. அச்சத்தில் அதிகாரிகள்..!

ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி.. மோசமான உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய சிசிஎம் 137 மாயம்.. அச்சத்தில் அதிகாரிகள்..!

Advertisement

ஆஸ்திரேலியாவில் கதிரியக்கத்தை  வெளிப்படுத்தும் சிசிஎம் 137 மாயமானதாகவும் மேலும் இது மிக மோசமான முறையில் உயிரிழப்பை ஏற்படுத்தும்  கதிரியக்க பொருள் என்பதாலும் அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் சிசிஎம் 137 என்ற கதிரிக்கு பொருள் நியூமன் நகரத்திற்கும் பெர்த் நகரத்திற்கும் இடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காணாமல் போனது. இந்த கதிரியக்க பொருளானது சுரங்கத்திலிருந்து லாரியில் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டபோது மாயமானதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சுமார் 1600 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிகாரிகள் கடுமையான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சீசியத்தை கொண்டு அணு ஆயுதம் தயாரிக்க முடியாது என்றாலும் கதிர் இயக்கம் வெளியானால் தீக்காயம் போன்ற  கொடூரமான காயங்கள் மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்படக்கூடும் என்பதால் ஆஸ்திரேலியா அதிகாரிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#australia #CCM 137 disappeared #Officials fear
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story