மண்டியிட்டு மன்றாடிய பசு மாடு..! பிரிய மனமில்லாமல் கண்ணீர் சிந்திய காட்சி.! வைரல் வீடியோ..!
Pregnant cow kneels down refusing to move to slaughterhouse in China

சீனாவை சேர்ந்த பசு ஓன்று தன்னை மற்ற மாடுகளிடம் இருந்து அதன் உரிமையாளர் பிரிக்க முஉயர்ச்சி செய்தபோது மண்டியிட்டு கண்ணீர் சிந்திய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
சீனாவில் உள்ள மாட்டு பண்ணை ஒன்றில் ஏராளமான மாடுகள் வளர்க்கப்பட்டுள்ளன. அதில் பசு மாடு கருவுற்ற நிலையில் அதன் பாதுகாப்பு கருதி அந்த மாட்டை அதன் உரிமையாளர் மற்ற மாடுகளிடம் இருந்து பிரித்து வேறொரு இடத்திற்கு கொண்டுசெல்ல முயற்சி செய்துள்ளார்.
ஆனால், மற்ற மாடுகளை விட்டு பிரிந்து வர மனமில்லாத பசு, தன்னை பிரித்தது லாரியில் ஏற்றும் பணியாளர்களிடம் மண்டியிட்டு கண்ணீர் சிந்தும் காட்சி பார்ப்போரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த காட்சி.