×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரபல மாடல்அழகி கஞ்சா கடத்தலில் கைது..!! போலீசார் விசாரணை.!!

பிரபல மாடல்அழகி கஞ்சா கடத்தலில் கைது..!! போலீசார் விசாரணை.!!

Advertisement

ர்வதேச விமான நிலையமானஓவன் ராபர்ட்ஸ் விமான நிலையத்தில் சோதனை நடந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மாடல் அழகிய போலீசார் சோதனை செய்துள்ளனர்.

அப்போது அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், பின்னர் அவரிடமிருந்த போதைப் பொருளான கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

பின்பு அந்த மாடல் அழகி ஜிகி ஹடிட் மற்றும் அவரது தோழி இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

பின்பு இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவருக்கும் தலா 1000 டாலர் அபராதம் விதித்து, நீதிமன்ற விசாரணையில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டுள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#smuggling #Ganja #World news #Tamil Spark News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story