×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நோயாளியுடன் உடலுறவில் நர்ஸ்.! இச்சையினால் நேர்ந்த இம்சை..!!

நோயாளியுடன் உடலுறவில் நர்ஸ்.! இச்சையினால் நேர்ந்த இம்சை..!!

Advertisement

ங்கிலாந்து நாட்டில் உள்ள வேல்ஸ் என்னும் நகரில் மருத்துவமனை ஒன்றில் நோயாளியுடன் நர்ஸ் ஒருவர் உடலுறவு மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் வேல்ஸ் என்னும் நகர் உள்ளது. அங்கு  பெனலோப் வில்லியம்ஸ் என்ற 44 வயது ஆண், அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்று  மருத்துவமனையின் பின்புறம் அமைக்கப்பட்ட கார் ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் நோயாளி ஒருவருடன் உடலுறவில் மேற்கொண்டுள்ளார். அப்போது அந்த நோயாளி திடீரென்று உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அறிந்ததை தொடர்ந்து, நர்ஸ் பெனலோப் வில்லியம்ஸ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார்  அவரிடம் விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையின் அடிப்படியில், பெனலோப் வில்லியம்ஸ் அந்த நோயாளியுடன் பாலியல் உறவு மேற்கொண்டார். அப்போது, நோயாளியின் இதயம் செயலிழந்துள்ளது. அரை நிர்வாண கோலத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார் என்பது தெரிய வந்தது.

நோயாளியுடன், நர்ஸ் உடலுறுவு மேற்கொண்ட சம்பவம் அறிந்து அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். மருத்துவமனையில் நாளொழுக்கத்துடன் கவனித்த கொள்ளவேண்டிய நர்ஸ்சே இவ்வாறான செயலில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#England #World news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story