×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: சாலை விபத்தில் 6 இந்தியர்கள் நேபாளத்தில் மரணம்; 19 பேரின் உயிர் ஊசல்.!

#Breaking: சாலை விபத்தில் 6 இந்தியர்கள் நேபாளத்தில் மரணம்; 19 பேரின் உயிர் ஊசல்.!

Advertisement

 

நேபாளம் நாட்டில் உள்ள பாரா மாவட்டத்தில் இன்று சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சாலை விபத்தில் 6 இந்தியர்கள் உட்பட 7 பேர் பலியாகி இருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த விபத்தில் படுகாயமடைந்த 19 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Nepal #death #India #world
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story