தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பென்ஸ் காருக்கு பிரசவம்; குழந்தையை பெற்றெடுத்த கார்; இணையத்தை கலக்கும் போட்டோ உள்ளே.!!

பென்ஸ் காருக்கு பிரசவம்; குழந்தையை பெற்றெடுத்த கார்; இணையத்தை கலக்கும் போட்டோ உள்ளே.!!

Mercedes Benz giving birth photo gone viral Advertisement

 

இன்றளவில் உள்ள இணையதள தாக்கமானது உலகெங்கும் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் குறித்த செய்தியை நாம் உடனுக்குடன் அறிய வழிவகை செய்கிறது. உலகின் எந்த ஒரு மூலையில் நடைபெறும் நிகழ்வுகளையும் கண்முன் கண்டு ரசித்து வருகிறோம். 

பென்ஸ் காரை புகைப்படம் எடுத்த நபர்

அந்த வகையில் சமீபத்தில் காரில் சென்ற நபர்களால் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்த புகைப்படத்தில் நபர் ஒருவர் சென்று கொண்டிருந்த, காருக்கு முன்னால் பென்ஸ் கார் ஒன்று சென்றது. 

இதையும் படிங்க: மனித மலத்திற்கு இப்படி ஒரு மவுசா? ரூ 1.4 கோடி பணம் கொடுத்து மலம் வாங்குவதாக அறிவிப்பு.!

சிறிய ரக பென்ஸ் கார்

அந்த காரின் டிக்கி பகுதியில் சிறிய ரக பென்ஸ் கார் ஒன்று குழந்தைகள் விளையாடுவதற்கு ஏதுவாக வைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டவர் பென்ஸ் காருடன் சேர்த்து அதனை புகைப்படமாக எடுத்துள்ளார். 

மெர்கடைஸ் பென்சுக்கு குழந்தை

மேலும் மெர்கடைஸ் பென்சுக்கு பிரசவம் என்றும், இயற்கையின் அழகு தனித்துவமானது என்ற வகையில் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு குழந்தை பெற்றெடுத்த பென்ஸ்  என இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: #Breaking: நிலநடுக்கத்தால் பயங்கர நிலச்சரிவு; பப்புவா நியூ கினியாவில் மண்ணில் புதைந்து 100 பேர் பலி.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Trending #Mercedes benz #World news #பென்ஸ் கார்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story