தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இறந்த பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்ட இளைஞர்! பின்னர் நடந்தது என்ன தெரியுமா?

Men had relationship with dead body

men-had-relationship-with-dead-body Advertisement

இறந்து சில மணி நேரங்களே ஆனா பெண் பிணத்துடன் மருத்துவமனை ஊழியர் உறவு வைத்துக்கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முப்பத்தி ஏழு வயதாகும் பர்ஹாம் என்ற பெண் அமெரிக்காவில் உள்ள மழலையர் தொடக்க பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் கடந்த புதன் அன்று மாரடைப்பு காரணமாக அமெரிக்காவில் உள்ள புனித பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அடுத்த சில மணிநேரத்தில் அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது உடல் மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பர்ஹாம் உடலுறுப்பு தானம் செய்திருப்பதை அறிந்த மருத்துவமனை அவரது உடலை எடுத்து வருமாறு இரண்டு ஊழியர்களை அனுப்பியுள்ளது. பிணவறைக்குள் சென்ற ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

illegal affairs

காரணம், அங்கு மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வரும் Cameron Wright (23) என்ற இளைஞர் Parham சடலத்துடன் உறவு வைத்துக் கொண்டிருந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் Parham, உறவினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், குற்றவாளி தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#illegal affairs #relationship with deadbody
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story