×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

116 மணி நேரம் பாத் ரூமில் அமர்ந்திருந்த நபர்! காரணம் கேட்டா ஷாக் ஆயிடுவிங்க!

Man spends 116 hours on the toilet

Advertisement

பெல்ஜியம் நாட்டு பிரஜை ஒருவர் 116 மணிநேரம் பாத் ரூமில் அமர்ந்திருந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. 

அதவாது மற்றவர்கள் அவரை கேலி செய்வது அவருக்கு மிகவும் பிடிக்குமாம். இவ்வாறு நீண்ட நேரம் கழிவறையில் அமர்ந்திருந்தாள் மற்றவர்கள் தன்னை கேலி செய்வார்கள் என்பதற்காகவே 116 மணிநேரம் கழிவறையில் அமர்ந்துள்ளார்.

இதற்கு முன்னர் ஒருவர் 110 மணி நேரம் கழிவறையில் அமர்ந்திருந்ததை கேள்விப்பட்ட இவர் அந்த சாதனையை முறியடிக்க 165 மணி நேரம் கழிவறையில் அமர்ந்திருக்க முடிவு செய்துள்ளார். ஆனால் அவரால் 116 மணிநேரம் மட்டுமே இருக்க முடிந்துள்ளது. இந்த விஷயம் விரைவில் கின்னஸ் சாதனையில் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#World news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story