×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரம்மாண்ட ஷாப்பிங் மாலில் திடீரென பற்றி எரியும் தீ ! 50 பேர் உடல் கருகி பலி... வெளியான அதிர்ச்சி வீடியோ!

பிரம்மாண்ட ஷாப்பிங் மாலில் திடீரென பற்றி எரியும் தீ விபத்து! 50 பேர் உடல் கருகி.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

Advertisement

 ஈராக்கில் அமைந்துள்ள அல் குட் நகரம் இன்று திடீரென பெரும் தீவிபத்தில் சிக்கியுள்ளது. அங்கு உள்ள பிரம்மாண்டமான ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட இந்த பயங்கர தீவிபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மாலுக்குள் சிக்கியிருந்த 50 பேர் தீயில் உடற்கருகி உயிரிழந்தனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்களை 48 மணி நேரத்திற்குப் பிறகு மட்டுமே வெளியிட முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: Video : விஷப் பாம்பை கழுத்தில் போட்டுக் கொண்டு ரீல்ஸ் எடுத்த நபர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி! பதறவைக்கும் வீடியோ..

இதையும் படிங்க: லண்டனில் எஸ்கலேட்டரில் இந்திய வாலிபர் செய்த காரியத்தை பாருங்க! இந்தியர்கள் எப்போதும் இப்படித்தான்! ஷாக்கான மக்கள்... வைரலாகும் வீடியோ!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ஈராக் fire #mall தீ விபத்து #shopping mall death #al kut iraq news #தீயணைப்பு rescue
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story