×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சீனாவில் பன்றியில் மனித சிறுநீரகம்.. ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்த சம்பவம்.!

சீனாவில் பன்றியில் மனித சிறுநீரகம்.. ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்த சம்பவம்.!

Advertisement

சீனாவில் பன்றியில் மனித சிறுநீரகத்தை வளர்க்கப்பட்ட சம்பவம் ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் மனித உறுப்பு மாற்று சிகிச்சைக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், மற்ற உயிரினங்களிலிருந்து உறுப்புகளை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றனர்.

சீனாவில் உள்ள Guangzhou என்ற தனியார் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு அற்புதமான ஆராய்ச்சியை கண்டுபிடித்துள்ளனர். அதன்படி பன்றியின் உடலில் மனித சிறுநீரகத்தை வெற்றிகரமாக வளர்த்துள்ளனர்.

அதன்படி பன்றியின் செல்கள் மற்றும் மனித உயிரினங்களின் கலவையால் உருவாக்கப்பட்ட சிறுநீரகம் 28 நாட்களுக்குப் பிறகு மனித சிறுநீரகமாக மாறியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#china #Human kidney #Pig body #Pig kidney
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story