முதல் இரவு அறையில் மகளுக்கு பதில் மாமியாருடன் உல்லாசம்...! கரண்ட் கட்..! உள்ளே வந்த மணமகள்..!
Groom had relationship mistakenly
ஹங்கேரியா நாட்டில் புதிதாக திருமணம் முடிந்த மாப்பிளை ஒருவர் முதல் இரவு அறையில் இருப்பது மனைவி என நினைத்து மாமியாருடன் உறவு கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், ஹங்கேரியா நாட்டை சேர்ந்த 22 வயது இளைஞருக்கு, 19 வயது இளம் பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முன்டிந்து இருவருக்கும் முதல் இரவுகள் ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துள்ளது. இதில் மணமகளின் தாய் முதல் இரவு அறையை அலங்கரித்துள்ளார்.
நீண்ட நேரம் வேலை பார்த்த அசதியில் பெண்ணின் தாய் முதல் இரவு அரையிலையே படுத்து உறங்கியுள்ளார். இந்நிலையில் முதல் இரவுக்கு காத்திருந்த மணமகன் முதல் இரவு அறைக்குள் நுழைந்துள்ளார். அந்த நேரம் பார்த்து மின்சாரம் இல்லாததால் உள்ளே படுத்திருப்பது தனது மனைவிதான் என நினைத்து மாமியார் மீது பாய்ந்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து மணமகள் உள்ளே வந்ததும், அங்கு நடந்த காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். மணமகளின் சத்தம் கேட்டு அனைவரும் ஒடி வந்து பார்த்ததில் நடந்த விபரீதம் புரிந்துள்ளது. தற்போது என்ன செய்வதென்று இரு வீட்டாரும் யோசனை செய்து வருகிறார்களாம்.