தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விவசாயிகளுக்கு நற்செய்தி... வேளாண் பணிகளுக்காக விவசாயிகளுக்கு 20,000 இலவசமாக வழங்க அரசு முடிவு..!

விவசாயிகளுக்கு நற்செய்தி... வேளாண் பணிகளுக்காக விவசாயிகளுக்கு 20,000 இலவசமாக வழங்க அரசு முடிவு..!

Good news for farmers... Govt decided to give 20,000 free to farmers for agricultural works..! Advertisement

இலங்கையில் வேளாண் பணிகளுக்காக விவசாயிகளுக்கு ரூ.20000 வரை இலவசமாக வழங்க   அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதுகுறித்து இலங்கை அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆசிய அபிவிருத்தி  வங்கி இலங்கைக்கு 800 கோடி ரூபாய் வழங்க உள்ளதாகவும் இந்த பணத்தை 12 லட்சம் விவசாய குடும்பங்களுக்கு பகிர்ந்து அளிக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

Ilangai

இதனையடுத்து ஒரு ஹெக்டருக்கு குறைவாக விவசாயம்  செய்யும் விவசாயிகளுக்கு  ரூ.10000, அதற்கு மேல் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ரூ.20000 அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ilangai #farmers #Subsidies
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story