×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"மூன்றாம் உலகப்போரை நானே தடுப்பேன்" - பைபிளை மேற்கோளிட்டு டொனால்ட் ட்ரம்ப் பரபரப்பு பேச்சு.!

மூன்றாம் உலகப்போரை நானே தடுப்பேன் - பைபிளை மேற்கோளிட்டு டொனால்ட் ட்ரம்ப் பரபரப்பு பேச்சு.!

Advertisement

 

அமெரிக்காவில் உள்ள வாஷிங்க்டன் நகரில் நடைபெற்ற CWA 2023 உச்சி மாநாட்டில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்டு உரையாற்றினார். 

அப்போது, அவர் 2024 அமெரிக்க பாராளுமன்ற தேர்தலையொட்டி தனது நிலைப்பாடு தொடர்பான தகவலையும் கூறி உரையை முன்னெடுத்தார். \

அவர் பேசுகையில், "பைபிள் அமைதியானவர்களை ஆசிர்வதிக்கும். நான் அமைதியை உருவாக்குகிறேன். சிரியா மற்றும் ஈராக் போர்களில் இருந்து அமெரிக்காவை விடுவித்தேன். 

இஸ்ரேலில் அமைதியை நான் நிலைநாட்டினேன்.  நான் உங்களின் அமைதியை உருவாக்குபவன். நான் அந்த வாக்குறுதியை உங்களுக்கு தருகிறேன். நான் மட்டுமே மூன்றாம் உலக போரை தடுப்பேன்" என தெரிவித்தார். 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Trump #Donald trump #Peace #world
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story