×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீடுகளின் மீது விமானம் விழுந்து நொறுங்கி விபத்து! 23 பேர் பரிதாப பலி!

flight accident 23 people died

Advertisement

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்தனர். 

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டில் உள்ள கோமா நகர சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, பெனி நகருக்கு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. 

அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி சுமார் 23 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#flight #accident
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story