பிரபல தமிழ் பாடலை அருமையாக பாடி அசத்தும் கனடா பெண்-வைரலாகும் வீடியோ!
famous tamil song sang by kanata girl

இசைக்கு மயங்காதவர்கள் இந்த உலகில் யார் தான் இருக்க முடியும்.தமிழர் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை, எல்லாவற்றுக்கும் தமிழனின் துணையாக இருப்பதுதான் இசை.இசையால் முடியாதது எதுவுமில்லை.
தமிழர்கள் இசை மீது கொண்ட பற்று போலவே, தமிழ் பாடல்கள் மீது வெளிநாட்டவர்கள் பற்று வைத்துள்ளனர். கனடாவில் உள்ள இளம் பெண் ஒருவர் பாடிய பாடல் ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
இவரின் பாடலும் குரலும், எத்தகைய மனதையும் மாற்றும் வலிமை கொண்டதாக உள்ளது. இதேவேளை, அவரின் திறமையை பாராட்டி பல்வேறு பகுதியில் இருந்து வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.