நேரலையின் போது சிறுவனின் கன்னத்தில் அமர்ந்த ஈ! பின்னர் சிறுவன் செய்த முகம்சுழிக்க வைக்கும் செயல்! வைரலாகும் வீடியோ.
Ee
ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் நேரலையில் ஒன்றில் பேட்டி கொடுக்க ஒரு குடும்பம் வந்துள்ளது. அப்போது அந்த குடும்பத்தில் உள்ள சிறுவன் தனக்கு இடையுராக வந்து தனது கன்னத்தில் அமர்ந்த ஈக்களை சாப்பிடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
ஆஸ்திரேலியாவில் நேரலையில் ஒன்றில் கலந்து கொள்ள வந்த போது புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். அப்போது தனது தாய், தந்தை, சகோதரியுடன் வந்த சிறுவனின் கன்னத்தில் ஈ ஒன்று அமர்ந்துள்ளது. உடனே அந்த சிறுவன் அந்த ஈயை தனது நாக்கால் இழுந்து சாப்பிட்டுள்ளான்.
அதனை அடுத்து மற்றொரு ஈயும் அவனது கன்னத்தில் வந்து அமர்ந்துள்ளது. அதையும் அப்படியே சாப்பிடும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. முகம்சுழிக்க வைக்கும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு விதமான கமெண்ட்டுகளை கூறி வருகின்றனர்.