கொரோனா வைரஸ் தாக்குதல்! சிகிச்சையளித்த மருத்துவருக்கு நேர்ந்த கதி! பீதியில் மக்கள்!
Doctor dead in china by coronovirus

சீனாவில் தற்போது கொடிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரையில் சீனாவில் 26 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 830க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தக் கொடிய வைரஸ் சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவிய வுஹான் நகரம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்து யாரும் மற்ற நகரங்களுக்கோ, மற்ற நகரத்தில் இருந்து வுஹானுக்கு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.