தீவிரவாதத்திற்கு எதிராக தீயென பரவும் வெறியாட்டம்; வைரலாகும் வீடியோக்கள்.!
derarist against - famous newziland haka dance

உலகம் முழுவதும் தற்சமயம் தீவிரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி இந்தியாவின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலால் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல் நியூசிலாந்து நாட்டில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் தொடர்ந்து நடந்து வரும் தீவிரவாத தாக்குதல்களை கண்டித்து நியூசிலாந்து நாட்டில் ஹாக்கா என்ற நடனம் பிரபலமாகி வருகிறது.