×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தீபிகா படுகோனே தோசை! அசத்தல் மெனுவால் அலைமோதும் ரசிகர்கள்! எங்கு தெரியுமா?

deepika padukone dosa sale in america restaurant

Advertisement

பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே தமிழில் கோச்சடையான் படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும் இவர் ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தீபிகா படுகோனேவுக்கு பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் இருக்கும் உணவகம் ஒன்றில் தீபிகா படுகோனேவின் பெயரில் தோசை விற்பனை செய்யப்படுகிறது. 

                                                                                                                            

 இந்த புத்தாண்டு முதல் இந்த மெனு இணைக்கப்பட்டுள்ளதாகவும்,  இந்த தோசையை பலர் விரும்பி சாப்பிட்டதாகவும் அந்த ஓட்டலின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த தோசையில், மிளகாய், உருளைக்கிழங்கு, மிளகு உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளதாக, ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.மேலும் இதனால் தீபிகா படுகோனே பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். 


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#deepika padukone #dosa #America
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story