தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மழலையர் பள்ளியில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் கொலை: நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..! 

மழலையர் பள்ளியில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் கொலை: நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..! 

China Guangdong 6 Killed in Kinder Garden Advertisement

சீனாவில் உள்ள Guangdong மாகாணத்தில் Lianjiang கவுண்டி நகரை சேர்ந்தவர் வூ (Wu). 

இவர் சம்பவத்தன்று அங்குள்ள மழலையர் பள்ளிக்கு சென்றுள்ளார்.

அங்கு திடீரென சற்றும் எதிர்பாராத வகையில் பயங்கர ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியுள்ளார். 

இந்த தாக்குதலில் 3 சிறுவர்கள், 2 பெற்றோர் மற்றும் ஒரு ஆசிரியர் என 6 பேர் கொல்லப்பட்டனர். 

 

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் வூ-வை கைது செய்தனர். 

அவரிடம் விசாரணை நடந்து வருகிறது, மழலையர் பள்ளிகளில் அவ்வப்போது இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறுவதாக உள்ளூர் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.‌

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#world #china #Kinder Garden #death
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story