நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து.. 90 பேர் பரிதாப பலி..! திடுக்கிடவைக்கும் சிசிடிவி காட்சிகள்.!
China Coal Mine Accident: தீ விபத்து ஏற்பட்டு 90 பேர் உயிரிழந்தனர்.
சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக 90 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
90 பேர் மரணம்:
சீனாவில் உள்ள ஷாங்க்ஷி நகரில் லியூஸென்யு நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கம் கடந்த வெள்ளிக்கிழமை இரவில் உள்ளூர் நேரப்படி திடீரென வெடித்து சிதறி இருக்கிறது. இந்த சம்பவத்தில் 90 பேர் பலியான நிலையில், 120 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சிவகங்கை: அரசு பேருந்துகள் நேருக்குநேர் மோதி கோர விபத்து.. இரத்த வெள்ளத்தில் கதறிய பயணிகள்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.!
சிசிடிவியில் ஷாக் காட்சிகள்:
விபத்து எந்த நேரத்தில் சரியாக ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பின்னர் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பலரும் விஷவாயு காரணமாக பாதிக்கப்பட்டு பின் தீ விபத்து ஏற்பட்டு பலியாகி இருப்பது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருக்கிறது.
இதையும் படிங்க: அதிவேக அரசு பேருந்து மோதி பயங்கரம்.. 2 பேர் பலி.. பேருந்துக்கு தீ வைப்பு.. மக்கள் கொந்தளிப்பு.!