தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஹெலிகாப்டர் விபத்தில் சிலி முன்னாள் அதிபர் செபாஸ்டின் உட்பட நான்கு பேர் பலி..! 

ஹெலிகாப்டர் விபத்தில் சிலி முன்னாள் அதிபர் செபாஸ்டின் உட்பட நான்கு பேர் பலி..! 

chile-former-president-sebastin-pinera-died-in-accident Advertisement

 

தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டின் முன்னாள் அதிபர் பணியாற்றியவர் செபஸ்டியன் பினேரா (வயது 74). சிலி அரசியலில் முக்கிய புள்ளியாக வலம்வந்த செபஸ்டியன், நேற்று ஹெலிகாப்டர் ஒன்றில் தனது பாதுகாவலர் உட்பட 4 பேருடன் பயணம் செய்துகொண்டு இருந்தார்.

world

இந்நிலையில், ஹெலிகாப்டர் திடீரென விபத்திற்குள்ளாகவே, அதில் பயணம் செய்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் செபஸ்டியனின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவல் அவரின் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

11 மார்ச் 2018 முதல் 11 மார்ச் 2022, 11 மார்ச் 2010 முதல் 11 மார்ச் 2014 ஆகிய காலங்களில் இவர் சிலியின் அதிபராக பணியாற்றி இருக்கிறார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#world #Sebastin Pinera #death
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story