×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விபத்தில் கவிழ்ந்த லாரி.. பெட்ரோல் எடுக்கச்சென்ற அப்பாவி மக்கள் 40 பேர் துடிதுடித்து பலி.! ஷாக் வீடியோ.!

விபத்திற்குள்ளான லாரியில், பெட்ரோல் சேகரிக்கச்சென்ற அப்பாவி மக்கள் 40 பேர் துடிக்க துடிக்க பலி.! அதிர்ச்சி காணொளி வைரல்.!

Advertisement

 

மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள லிபெரியா (Liberia Fuel Tanker Explosion), தலைநகர் மன்ரோவியாவில் இருந்து 130 கி.மீ தூரத்தில் உள்ள Totata என்ற நகரின் சாலையில் நேற்று விபத்து ஒன்று ஏற்பட்டது. 

இந்த விபத்தில் சாலையில் பயணம் செய்த பெட்ரோல் டேங்கர் லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த டீசலை எடுத்துச்செல்ல மக்கள் தங்களின் கைகளில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு லாரியில் டீசலை சேகரித்தனர். 

அச்சமயம் திடீரென பெட்ரோல் டேங்கர் வெடித்து சிதறியது. இதனால் லாரியின் மீது இருந்த மக்களில் 40 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த பதைபதைப்பு காட்சிகள் எதற்சையாக எடுக்கப்பட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#World news #உலக செய்திகள் #40 died #Central Liberia #லிபெரியா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story