தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நிர்வாணமாக வீட்டு வேலை செய்ய தயார்!இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு!அதற்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா!

Britaniya

Britaniya Advertisement

பிரித்தானியாவில் மூன்று பிள்ளைகளுக்கு தாயான இளம்பெண் ஒருவர் வீட்டு வேலை செய்வதற்கு தான் நிர்வாணமாக செய்ய தயார் என்றும், அதற்கு இவ்வளவு சம்பளம் தேவை என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது இணையவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த கிளரின் என்ற பெண்ணுக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் இருந்துள்ளன. இவர் முதலில் ஒரு ஹோட்டலில் வேலை செய்து வந்துள்ளார். பின்னர் திடீரென ஒரு நாள் நாம் ஏன் வேறு ஒருவரிடம் வேலை செய்ய வேண்டும் சொந்தமாக தொழில் செய்தால் என்ன என்று யோதித்துள்ளார்.

Clarine

அதனை அடுத்து தனது கணவரிடம் இதை பற்றி கூறியுள்ளார். ஆனால் கணவர் இவர் சும்மா தான் கூறுகிறார் என நினைத்து விட்டுள்ளார். ஆனால் கிளரின் தனது பேஸ்புக் பக்கத்தில் நான் நிர்வாணமாக வீட்டு வேலை செய்ய தயார் என்றும் அதற்கு 95 பவுண்ட் சம்பளம் தரவேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி மேல் ஆடை மட்டும் இன்றி வேலை செய்ய 85 பவுண்ட் மற்றும் 75 பவுண்ட் என்று ஒவ்வென்றிற்கும் ஒரு தொகை என்று அறிவிப்பை வெளியிட்டதும் பேஸ்புக்கின் கமெண்ட் பாக்ஸில் வீட்டு வேலை குவிந்து வருகிறதாம்.

மேலும் இது பற்றி கிளரின் கூறுகையில், இதில் நிறைய விடுமுறைகள் இருக்கின்றன. இந்த வேலைக்கு நான் வரவேண்டும் என்றால் வீட்டில் இருப்பவர்கள் தன்னை தொடக்கூடாது, புகைப்படம் எடுக்கக்கூடாது, மேலும் எந்த வித முயற்சியும் செய்ய கூடாது என்று கூறியுள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Clarine
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story