×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விடிய விடிய உல்லாசம்..! பர்த்டே ட்ரீட்க்கு உல்லாச வீடியோவை பரிசு கொடுத்த காதலி..! காலையில் அந்தரங்க வீடியோவை வெளியிட்ட காதலன்..! அதிர வைத்த சம்பவம்!

Asaan birthday celebration video news viral

Advertisement

அசான் பிறந்த நாள் கொண்டாட்டம்  வெளியாகிய வீடியோ என கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைதளங்களில் செய்தி வைரலாகி வருகிறது. அசான் என்பவர் தனது பிறந்த நாள் கொண்டதிற்காக தனது நண்பர்கள் பலரையும் அழைத்துள்ளார். இதில், இலங்கையில் நடிகையாக இருக்கும் அவரது காதலியையும் வரவைத்துள்ளார்.

பிறந்த நாளுக்கு வந்த காதலி தனது காதலனுக்கு போன் ஒன்றை பரிசாக வழங்கியதோடு, அந்த போனில் சர்ப்ரைஸ் என்ற பெயரில் தாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோவை பதிவேற்றம் செய்து கொடுத்துள்ளார்.

இந்து தொடர்பாக இருவருக்கும் சண்டை வந்ததை அடுத்து அசான் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். தனை வைத்து தான் தற்போது மீம்ஸ் கிரியேட்டர்கள் வைரலாக இந்த விஷயத்தை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வீடியோ வெளியான பிறகு அந்த நடிகை அவமானப்பட்டு வெளிநாட்டுக்கு செல்ல உள்ளதாகவும், அல்லது ஆந்திரா திரும்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும் அந்தப்பெண் வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி என்னைக் காப்பாற்ற வேண்டும் எனவும் வீடியோவை வைத்து தன்னை மிரட்டுகிறார்கள் என அழுதபடி கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Birthday video #Asaan birthday video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story