தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடையாளம் தெரியாத புற்றுநோயுடன் 3 ஆண்டுகள் போராடிய நடிகை, 45 வயதில் மரணம்.. கண்ணீரில் ரசிகர்கள்..! 

அடையாளம் தெரியாத புற்றுநோயுடன் 3 ஆண்டுகள் போராடிய நடிகை, 45 வயதில் மரணம்.. கண்ணீரில் ரசிகர்கள்..! 

American Actress Annie Died Cancer Advertisement

 

கடந்த 3 ஆண்டுகளாக புற்றுநோயால் போராடி வந்த நடிகை, தனது 45 வயதில் உயிரிழந்தார்.

அமெரிக்காவில் பிரபலமான நடிகையாக இருந்து வந்த நடிகை அன்னி வெர்ஸச்சிங் (Annie Wersching). இவர் கடந்த 2020ம் ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இவருக்கு ஸ்டீபன் புள் என்ற கணவரும், 3 குழந்தைகளும் இருக்கின்றனர். 

அங்குள்ள தொலைக்காட்சிகளில் பிரபலமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட 24, தி வேம்பயர் டைரிஸ் ஆகிய தொடர்களில் இவர் நடித்திருந்தார். அதேபோல, The Last Of Us & Star Trek வீடியோ கேம்களுக்கு பின்னணி குரல் கொடுத்ததும் இருந்தார். 

America

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அடையாளம் காணப்படாத கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகை அன்னி, தனது 45 வயதில் கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார். இவரின் மறைவு அவரது குடும்பத்தினர், 

திரைஉலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரின் குடும்பத்தினருக்கு தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#America #Actress Annie #death #cancer #அமெரிக்க நடிகை #புற்றுநோயால் மரணம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story