×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

லாரி மோதி அப்பளம் போல நொறுங்கிய பேருந்து.. 19 பேர் ஸ்பாட் அவுட்..! அச்சத்தில் பொதுமக்கள்..!!

லாரி மோதி அப்பளம் போல நொறுங்கிய பேருந்து.. 19 பேர் ஸ்பாட் அவுட்..! அச்சத்தில் பொதுமக்கள்..!! மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூன் பகுதியில் பயணிகளை ஏற்றுக்கொண்டு பேருந்து ஒன்று பயணம் செய்துள்ளது. அப்போது லாரி எதிர்திசையில் பயணம் செய்த நிலையில், ஓட்டுனரின

Advertisement

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூன் பகுதியில் பயணிகளை ஏற்றுக்கொண்டு பேருந்து ஒன்று பயணம் செய்துள்ளது. அப்போது லாரி எதிர்திசையில் பயணம் செய்த நிலையில், ஓட்டுனரின் கவனக்குறைவு காரணமாக இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. 

இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கிய நிலையில், பயணம் செய்த 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலரும் மீட்கபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஆண்டுதோறும் மத்திய ஆப்பிரிக்காவில் சாலை விபத்தில் சிக்கி சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் இறப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் பயணம் செய்யும் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Africa #cameroon #bus accident #19 died #மத்திய ஆப்பிரிக்கா #கேமரூன் #பேருந்து விபத்து #World news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story