×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிறப்புறுப்பில் மதுபாட்டிலை திணித்து., - பைரேட்ஸ் ஆப் கரீபியன் பட நாயகன் ஜானி டீப் Ex மனைவி பரபரப்பு குற்றசாட்டு.! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிறப்புறுப்பில் மதுபாட்டிலை திணித்து., - பைரேட்ஸ் ஆப் கரீபியன் பட நாயகன் ஜானி டீப் Ex மனைவி பரபரப்பு குற்றசாட்டு.! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Advertisement

பிரபல அமெரிக்க நடிகர் ஜானி டீப்பின் முன்னாள் மனைவி, தனது கணவரின் கொடுமைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் கண்ணீர் மல்க தெரிவித்த சம்பவம் நடந்துள்ளது.

Pirates of Caribbean திரைப்படத்தின் மூலமாக உலகளவில் ரசிகர்களை பெற்ற அமெரிக்க நடிகர் ஜானி டீப் (வயது 58). இவரின் இரண்டாவது மனைவி ஆம்பேர் ஹெர்ட். இவர்கள் இருவருக்கும் கடந்த 2015 ஆம் வருடம் திருமணம் நடைபெற்ற நிலையில், 2017 ஆம் வருடம் விவாகரத்து பெற்று பிரிந்தனர். 

இந்த நிலையில், இருவரின் பிரிவுக்கு பின்னர் ஆம்பேர் ஹெர்ட் தான் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று ஜானி டீப்பின் மீது பரபரப்பு புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்றைய விசாரணையில் அவர் அளித்த தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. 

அதாவது, நடிகர் ஜானி டீப்புடன் 2 வருடம் குடும்பம் நடத்திய தருணத்தில், அவர் தன்னை பல விஷயங்களில் அடித்து கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றபோது மிதமிஞ்சிய மதுபோதையில் இருந்த ஜானி, தனது மனைவியை இயற்கைக்கு மாறான வகையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

மேலும், மதுபான புட்டியை வைத்து ஆம்பேர் ஹெர்ட்டின் பிறப்புறுப்பில் திணித்து, பாட்டிலை பிறப்புறுப்பில் தூக்கி வீசி பாலியல் சித்ரவதை செய்த நிலையில், அதனால் அவரின் பிறப்புறுப்பு கடுமையான பாதிப்பை சந்தித்து மருத்துவமனையில் அனுமதியான துயரத்தையும் கண்ணீருடன் விவரித்து இருக்கிறார். 

நடிகர் ஜானி டீப் தனது ரசிகர்கள் மத்தியில் தன்னை நல்லவர் போல அடையாளப்படுத்துகிறார். அவரின் சுயரூபம் இதுதான். வெளியில் மக்களிடையே ஒரு தோற்றம், உள்ளே காம அரக்கன். அவரை திருமணம் செய்யும் வரை நானும் அவரின் மீது நன்மதிப்பை வைத்திருந்தேன். ஆனால், அனைத்தும் பொய்த்துப்போனது என்று தெரிவித்துள்ளார். 

இந்த குற்றசாட்டுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ள ஜானி டீப், அது அனைத்தும் அப்பட்டமான பொய் என தெரிவித்துள்ளார். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விவகாரம் திரையுலகினர் மற்றும் ஜானி டீப்பின் உலகளவிலான ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜானியின் முதல் மனைவி லோரி அல்லிசின் 1983 இல் திருமணம் செய்து 1985 இல் விவகாரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களும் ஒன்றாக வாழ்ந்தது 2 வருடம் மட்டும் தான் என்பது மறைக்க இயலாதது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Johnny Deep #Amber Heard #sexual torture #australia #Vaginal Area
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story