×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திக்! திக்! திடீரென ஏற்பட்ட பழுதால் மரண பீதியில் உறைந்த மக்கள்!!

திக்! திக்! திடீரென ஏற்பட்ட பழுதால் மரண பீதியில் உறைந்த மக்கள்!!

Advertisement

கனடாவின் வாகான் பகுதியில் உள்ள கேளிக்கை பூங்காவில் உள்ள ராட்டினம் திடீரென பழுதானதால் 30 நிமிடங்கள் வரை அதில் இருந்த மக்கள் தலைகீழாக தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

பின்னர், பெரிய அளவிற்கு உயிர் சேதாரம் எதுவும் இல்லாமல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. 2 பேருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த அசம்பாவிதத்தை  தொடர்ந்து, அந்த விளையாட்டு பூங்காவனது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Canada #Vegan #World news #Tamil Spark
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story