தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல்.. பனிப்பாறையாக உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி.. ஆச்சரியமூட்டும் புகைப்படம்..!

அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல்.. பனிப்பாறையாக உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி.. ஆச்சரியமூட்டும் புகைப்படம்..!

A snow storm that has never been seen in America.. Niagara Falls frozen as a glacier.. Surprising photo..! Advertisement

அமெரிக்காவில் வீசும் கட்டுக்கடங்காத பனிப்புயலால் உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியானது பனிப்பாறையாக உறைந்துள்ளது. மேலும் இந்த நீர்வீழ்ச்சியானது பார்ப்பதற்கு கண்ணை கவரும் வண்ணம் உள்ளது.

அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயலால் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் வெளியில் வர முடியாத வண்ணம் தவித்து வருகின்றனர். மேலும் இந்த பனிப்புயலை தாக்குப் பிடிக்க முடியாமல் சில மக்கள் பலியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்தக் கட்டுக்கடங்காத பனிபுயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியதோடு மட்டுமல்லாமல் ஏரிகள், ஆறுகள் போன்றவை உறைந்த நிலையில் காணப்படுகின்றன. அந்த வகையில் புகழ்பெற்ற அமெரிக்காவின் நயாகரா  நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி முற்றிலும் பனிப்பாறையாக உறைந்து மெழுகு போல் காட்சியளிக்கிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Niagara falls #Frozen #Snow storm
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story