×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உயிருள்ள பாம்பை வாயிலிருந்து எடுத்த மருத்துவர்கள்; தூக்கி வாரிபோடவைக்கும் வீடியோ.. தில் இருக்குறவங்க பாருங்க.!

உயிருள்ள பாம்பை வாயிலிருந்து எடுத்த மருத்துவர்கள்; தூக்கி வாரிபோடவைக்கும் வீடியோ.. தில் இருக்குறவங்க பாருங்க.!

Advertisement

 

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி. பலருக்கும் பாம்பை நேரில் கண்டால் பயம் இருக்கும். சிலருக்கோ அதன் பேரை கூறினாலோ, அதன் புகைப்படத்தை பார்த்தாலோ பயம் தொற்றிக்கொள்ளும். இது ஒருபுறம் இருந்தாலும், அதனை பயமின்றி கையாளும் நபர்களும் இருக்கின்றனர். 

சீனா போன்ற ஒருசில நாடுகளில் அதனை உணவாக எடுத்துகொள்ளும் பழக்கமும் இருக்கிறது. இந்நிலையில், பாம்பு ஒன்றை மருத்துவர்கள் மருத்துவக்கருவியின் உதவியுடன் வாயில் இருந்து எடுக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது. பார்க்கவே பதறவைக்கும் இவ்வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற விபரம் இல்லை.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Trending Video #world
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story