×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவன் திருப்தியாக பாலியல் பொம்மையை கொடுத்து படுக்கையை பகிர்ந்த மனைவி.. பதறவைக்கும் செய்தி., பல்லிளிக்கும் கணவன்.!

கணவன் திருப்தியாக பாலியல் பொம்மையை கொடுத்து படுக்கையை பகிர்ந்த மனைவி.. பதறவைக்கும் செய்தி., பல்லிளிக்கும் கணவன்.!

Advertisement

கணவன் உல்லாசமாக இருக்க மனைவி பாலியல் பொம்மையை பரிசாக வழங்கியுள்ள நிலையில், தனக்கு வேலைகள் இருக்கும் சமயத்தில் கணவர் பொம்மையுடன் தாம்பத்தியத்தில் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள வார்விக்ஷ்ரின் நகரில் வசித்து வருபவர் ஸார் கிரே (வயது 23). இவரின் கணவர் காலன் பிளாக் (வயது 28). தம்பதிகள் டிக்டாக் மற்றும் ஒன்லி பேன்ஸ் சமூக வலைத்தளத்தில் பிரபலமானவர்கள். 

இந்நிலையில், ஸார் கிரே தனது கணவர் பிளாக்கிற்கு தன்னைப்போன்றதொரு பாலியல் பொம்மையை பரிசாக கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "எனது கணவர் ஸார் கிரே பாலியல் ரீதியான உறவில் நாட்டம் கொண்டவர். 

சில நேரங்களில் அவரின் விருப்பத்தை என்னால் நிறைவேற்ற இயலாமல் போகிறது. அந்த சமயங்களில் அவர் முகத்தில் வருத்தத்தை காண்பிக்கவில்லை என்றாலும், உள்ளத்தில் லேசான வருத்தம் இருக்கும். இதனால் அவரின் விருப்பத்தை நிறைவேற்ற நான் யோசனை செய்ததே பாலியல் பொம்மை.

நாங்கள் இருவரும் தாம்பத்திய உறவில் இருக்கும் போதும், பிற நேரத்திலும் அவரின் ஆசையை நிறைவேற்ற இயலாமல் தவித்துள்ளேன். அவருக்கும் எனக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. அதனை குறைக்கும் பொருட்டும், எனது கணவரின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டும் பாலியல் பொம்மையை பரிசாக வழங்கியுள்ளேன். அதற்கு டி எனவும் பெயரிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#England #world #SExual Intercourse #Sexual Toy #Husband #Wife
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story