×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நமக்கு பிடித்தவர்களின் உருவத்தில் பாலியல் பொம்மைகள்! அதிர்ச்சியளிக்கும் ஒரு பகீர் ரிப்போர்ட்!

A company made dolls with real persons face

Advertisement

நமது ஊரில் கடின மனைவியை தவிர வேறு ஒரு பெண்ணை தப்பான எண்ணத்தில் பார்த்தால் கூட தவறு. ஆனால் வெளிநாடுகளில் இவை சாதாரண விஷயம். அதேபோன்று வெளிநாடுகளில் மனிதர்களின் உடலுறவு தாகத்தை குறைக்க பாலியல் பொம்மைகள் வெளிப்படையாகவே விருப்பனைக்கு வருவதும் சாதாரண விஷயம்தான்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பெண்களின் முக சாயலில் பாலியல் பொம்மைகளை தயாரித்துவருகிறது பிரித்தானியாவை சேர்ந்த ஒரு நிறுவனம். பிரித்தானியாவில் செயல்பட்டுவரும் எக்ஸ் என்ற பாலியல் பொம்மை தயாரிக்கும்  நிறுவன ஊழியர் ஒருவர் இந்த அதிரவைக்கும் தகவலை வெளியிட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் சட்டப்பூர்வமாக பாலியல் பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு வருகின்றன. 3 முதல் 9 வயது பிராயம் கொண்ட சிறுமிகளின் வடிவில் பாலியல் பொம்மைகள் சந்தைக்கு வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தவறுகளை குறைக்கவே இந்த பொம்மைகள் விற்கப்படுவதாக சொல்லப்பட்டது. ஆனால் இது தற்போது எதிர்மறையாக அமைந்துள்ளது.

மேலும் இதுபோன்ற பாலியல் பொம்மைகளுக்கான வாடிக்கையாளர்கள், தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அல்லது அண்டை வீட்டாரின் முகச்சாயலில் பொம்மைகளை கேட்டு வாங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் உள்ள தொழிற்சாலைகளே உலகமெங்கும் பாலியல் பொம்மைகளை தயாரித்து வழங்குகின்றன.

வாடிக்கையாளர்கள் பொம்மைகளின் முகச்சாயல் முதல் உடல் உறுப்புகளின் அளவுகள் வரை தெரிவு செய்யலாம். மட்டுமின்றி அவர்கள் அனுப்பும் புகைப்படம் போன்று அதே முகச்சாயலில் பொம்மைகள் வடிவமைத்து வழங்கப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story