×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காரில் இருந்து தவறி விழத்தெரிந்த குழந்தை.. காத்திருந்த அதிஷ்டம்.. பதைபதைப்பு வீடியோ.. மக்களே கவனம்.!

காரில் இருந்து தவறி விழத்தெரிந்த குழந்தை.. காத்திருந்த அதிஷ்டம்.. பதைபதைப்பு வீடியோ.. மக்களே கவனம்.!

Advertisement

சாலைகளில் நாம் பயணம் செய்யும் போது பல எதிர்பாராத விபத்துகள் நேரும். இதில், சில விபத்துகள் நமது அலட்சியத்தின் காரணமாகவும் நிகழும். சிறு குழந்தைகள் இருக்கும் காரில் கவனமுடன் செயல்பட வேண்டும் என்பதற்கு சான்றாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. 

இந்த நிகழ்வு எங்கு நடந்தது என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. வீடியோவில், "சாலையில் இருசக்கர வாகன ஓட்டி பயணம் தனது வாகனத்தில் பயணிக்க, அவருக்கு முன்புறம் கார் பயணம் செய்துகொண்டு இருந்தது. காரில் குடும்பத்தினர் பயணம் செய்துகொண்டு இருந்தார்கள். 

அப்போது, கார் சாலையில் இடப்புறம் திரும்ப முயற்சித்தபோது, காரின் கதவு சரிவர அடைக்கப்படாததால், இருக்கையில் இறுதியாக அமர்ந்த சிறுவன் தவறி கீழே விழத்தெரிந்தான். சிறுவன் கதவை தனது கைகளால் பிடித்துக்கொண்டு இருந்ததால் சக்கரத்தில் சிக்காமல் உயிர் தப்பியது. 

சுதாரித்த கார் ஓட்டுநர் அதனை விரைந்து நிறுத்த, குழந்தையை பத்திரமாக மீண்டும் காருக்குள் ஏற்றினர். இருசக்கர வாகன ஓட்டி கார் ஓட்டுனருக்கு அறிவுரை கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்". இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Watch Video Click Here: https://fb.watch/bVtlSGydQu/

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#baby #Life #Social media #video #Trending
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story