×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எல்லாம் கால கொடுமை சரவணா... இந்த வயதில் இது தேவையா... 50 வது வயதில் 60 வது குழந்தையை பெற்றெடுத்த நபர்...

எல்லாம் கால கொடுமை சரவணா... இந்த வயதில் இது தேவையா... 50 வது வயதில் 60 வது குழந்தையை பெற்றெடுத்த நபர்...

Advertisement

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர் ஜான் முகமது கான் கில்ஜி. 50 வயதாகும் இவர் மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் எல்லாரும் ஒற்றுமையாக வசித்து வருகின்றனர். இவருக்கு ஏற்கனவே 59 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது ஜான் முகமதுக்கு 60 வதாக ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை கையில் ஏந்தி படி ஜான் முகமது இது உடன் நிறுத்தப்போவதில்லை. இன்னும் நிறைய குழந்தைகள் பெற்று கொள்ள போவதாக கூறியுள்ளார். 

அதுமட்டுமின்றி 4 வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறியுள்ளார். இதனை கேட்ட நெட்டிசன்கள் இந்த வயதில் இது தேவையா என கிண்டல் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#60 th chold #Pakistan #59 years old man
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story