×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: பிறந்தது 2024., புத்தாண்டை முதலில் வரவேற்றது டோங்கா.!

#Breaking: பிறந்தது 2024., புத்தாண்டை முதலில் வரவேற்றது நியூசிலாந்து.. கொண்டாட்ட காணொளி உள்ளே.!

Advertisement

 

2023-ம் ஆண்டை நிறைவு செய்து உலகமே 2024-ம் ஆண்டு வரவேற்க முழுவீச்சில் தயாராகி வருகிறது. இன்று உலகெங்கும் உள்ள பல நாடுகளின் முக்கிய நகரங்களில் கொண்டாட்டங்கள் கலைகட்டும். 

இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. உலகம் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியையும் சுற்றி வருவதால் ஒவ்வொரு நாட்டிலும் நேரம் என்பது வேறுபடும். 

அந்த வகையில் புத்தாண்டை பசுபிக் தீவு நாடுகளான டோங்கா, சமோவா, கிரி பாட்டி(Kiribati), நியூசிலாந்து ஆகிய நாடுகள் முதலில் வரவேற்கும். இந்திய நேரப்படி மதியம் 03:30 மணிக்கு இவர்களுக்கு நள்ளிரவு 12:00 மணி ஆகும். 

அதனால் சரியாக இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3:30 மணிக்கு புத்தாண்டை வரவேற்றார்கள். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#World news #உலக செய்திகள் #newziland #நியூசிலாந்து #new year #2024
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story