13 வயது சிறுவனுடன் உறவு கொண்டு குழந்தை பெற்ற 20 வயது இளம் பெண்..! கடைசியில் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
20 years old teacher had relationship with 13 years old boy
குடிபோதையில் இருந்த ஆசிரியை ஒருவர் 13 வயது சிறுவனை தாக்கி அவனுடன் உறவு கொண்டு, அவர்களுக்கு குழந்தையும் பிறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் நாட்டில் பெர்ஷையர் வின்ட்சர் என்ற நகரத்தில் வசித்து வருபவர் 20 வயதாகும் லியா கார்டைஸ்(20). குழந்தை பராமரிப்பு பற்றின படிப்பினை படித்துவரும் இவர் அருகில் இருக்கும் நர்சரி பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் பயங்கர போதையில் இருந்த லியா 13 வயது சிறுவன் ஒருவனின் வீட்டிற்குள் புகுந்து, அந்த சிறுவனை தாக்கி அவருடன் உறவு வைத்துள்ளார்.
இதுபோன்று அந்த சிறுவனுடன் லியா பலமுறை உறவுகொண்டுள்ளார். இதனிடையே வேறொரு நபருடன் உறவில் இருந்த லியாவிற்கு திருமணம் நடந்து ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. குழந்தை பிறந்து சில வருடங்கள் ஆன நிலையில் குழந்தை தன்னுடையது இல்லை என லியாவின் கணவருக்கு சந்தேகம் வர இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து குழந்தைக்கு நடத்தப்பட்ட DNA சோதனையில் குழந்தை அந்த 13 வயது சிறுவனுடையது என்பது உறுதியானது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.