×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒரே நாளில் இரண்டு உலக சாதனை படைத்து வியக்க வைத்த 6 வயது சிறுவன்! வீடியோ உள்ளே

2 world records by 6 year old boy

Advertisement

ரஷ்யாவை சேர்ந்த ரஹீம் குரயேவ் என்ற 6 வயது சிறுவன் 2 மணி நேரத்தில் தொடர்ந்து 4,183 தண்டால் எடுத்து ஆலக் சாதனை படைத்துள்ளார். 

இரண்டு மணி நேரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட தண்டால்களில் இது தான் தற்போது அதிக எண்ணிக்கையாக இருந்தது. அதிலும் திருப்திபடாத அந்த சிறுவன் அதே நாளில் மீண்டும் அதே 2 மணி நேரத்தில் 4,618 தண்டால் எடுத்து மீண்டும் உலக சாதனை படைத்துள்ளார். 

இதற்கு முன்னர் இந்த சாதனையை கடந்த ஜூன் மாதம் இப்ராகிம் வயனோவ் என்ற 6 வயது சிறுவன் 3720 தண்டால் எடுத்து படைத்துள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#world record #World record in pushups #Rahim #6 year old
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story