×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மலை உச்சியில் ஊஞ்சல் ஆடிய 2 பெண்கள்!! அடுத்து நடந்த விபரீதம்!! வைரல் வீடியோ..

6300 அடி அந்தரத்தில் ஊஞ்சல் ஆடிய இரண்டு பெண்கள் தவறி விழுந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

Advertisement

6300 அடி அந்தரத்தில் ஊஞ்சல் ஆடிய இரண்டு பெண்கள் தவறி விழுந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

ரஷ்யாவின் தாகெஸ்தானில் உள்ள சுலக் கனியன் மீது 6300 அடி உயரமுள்ள குன்றிலிருந்து இரண்டு பெண்கள் ஊஞ்சலில் ஆடுகின்றனர். இரண்டு பெண்கள் ஊஞ்சலில் அமர்ந்துகொள்ள, நபர் ஒருவர் 6300 அடி அந்தரத்தில் அந்த பெண்கள் அமர்ந்திருக்கும் ஊஞ்சலைஆட்டிவிடுகிறார்.

என்ன நடக்குமோ என பார்பவர்களுக்கே திகில் தலைகேரும்நிலையில்,  அப்போது அந்த ஊஞ்சல் கம்பி அறுந்து, இரண்டு பெண்களும் மலை உச்சியில் இருந்து கீழே விழுகின்றனர்.

ஆனால் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக சிறிய கீறல்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#viral video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story