தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

1000 டன் அளவிற்கு நொறுங்கி விழுந்த ராட்சச பாறை... இங்கிலாந்தில் பயங்கரம்..!

1000 டன் அளவிற்கு நொறுங்கி விழுந்த ராட்சச பாறை... இங்கிலாந்தில் பயங்கரம்..!

1000 ton giant rock collapsed... Terrible in England..! Advertisement

இங்கிலாந்தில் உள்ள கடற்கரையில் ஆயிரம் டன் எடை கொண்ட ராட்சச பழங்கால பாறை ஒன்று பெயர்ந்து விழுந்து நொறுங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்தில் டோர்செட் என்ற இடத்தில் உள்ள ஜுராசிக் கடற்கரையில் ஏராளமான ராட்சசன் பாறைகள் அமைந்துள்ளது. மேற்கு விரிகுடா என்று அழைக்கப்படும் ஜுராசிக் கடற்கரை பகுதியில் உள்ள பாறையில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தப் ராட்சசன் பாறையானது 150 அடி உயரத்திற்கு பெயர்ந்து விழுந்துள்ளது.

இந்நிலையில் பாறை விழுந்து நொறுங்கிய இடத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக  பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இந்த ராட்சச பாறைக்கு அடியில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் பெயர்ந்து விழுந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#1000 ton rock #Collapsed #England
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story