Video : பெரிய மலைப் பாம்புடன் விளையாடிய பெண்! பிறகு முத்தம் கொடுக்க முயற்சி! நொடியில் மூக்கை கவ்விய பாம்பு! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...
Video : பெரிய மலைப் பாம்புடன் விளையாடிய பெண்! பிறகு முத்தம் கொடுக்க முயற்சி! நொடியில் மூக்கை கவ்விய பாம்பு! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...
இன்றைய சமூக வலைதளங்களில், பலவிதமான வீடியோக்கள் நாள்தோறும் வைரலாகி வருகின்றன. சில வீடியோக்கள் நகைச்சுவை உணர்வுடன், சிலவை சிந்திக்க வைக்கும் வகையில் காணப்படுகிறது. இவற்றில் ஒன்றாக தற்போது பரவி வரும் வீடியோ ஒன்று பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
பாம்புடன் விளையாடிய பெண்
அந்த வீடியோவில், ஒரு பெண் தனது கையில் பெரிய மலைப்பாம்பை பிடித்து, அச்சமின்றி விளையாடுகிறார். பாம்பு அவரது முகத்திற்கு அருகில் இருக்கும் நிலையில், அந்தப் பெண் மேலும் நெருங்கிச் செல்கிறார். இது வரை காட்சிகள் சுவாரசியமாக இருந்தாலும், அதன்பின் நடந்த காட்சிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: Video : புலியின் தலை, கால் பாத்ரூமில் உள்ள ஓட்டையில்! உள்ளே போக முயற்சி செய்த புலி! அலறிய பெண்! வைரலாகும் திகில் வீடியோ....
அந்த பெண், பாம்புக்கு முத்தம் கொடுக்க முயற்சி செய்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக, பாம்பு அவரது மூக்கில் கடிக்கிறது. வலியில் துடித்த அந்தப் பெண், பாம்பை கீழே வீசிவிட்டு உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார்.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் இந்த சம்பவம் குறித்து தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். இதுபோன்ற அசாதாரண வீடியோக்கள் எப்போதும் மக்கள் கவனத்தை ஈர்க்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
---
இதையும் படிங்க: பெண்ணின் காதுக்குள் நுழைந்த பாம்பு! எப்படி போச்சு? தலை மட்டும் தெரியுது! இணையத்தில் வைரலாகும் வீடியோ...