×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரொம்ப நேரமா போறோம்! சொன்ன இடம் மட்டும் வரலையே! பெண்ணை அழைத்து சென்ற கார் டிரைவர்! அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்! வைரலாகும் வீடியோ....

ஒரு பெண் மற்றும் கார் ஓட்டுநருக்கிடையேயான வாக்குவாத வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேப்பில் காட்டிய இடம் குறித்த சர்ச்சை பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Advertisement

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாக பரவி வரும் ஒரு வீடியோ, ஒரு பெண் மற்றும் கார் ஓட்டுநருக்கிடையே நடந்த தீவிர வாக்குவாதத்தை வெளிப்படுத்துகிறது. இந்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பயண இடம் தொடர்பான குழப்பமே காரணம்

ஒரு பெண், ஒரு காரை வாடகைக்கு எடுத்து பயணித்துள்ளார். அவர் இறங்க வேண்டிய இடம் கூகுள் மேப்பில் தெளிவாகக் காணப்படவில்லை. இதனால், ஓட்டுநர், மேப்பில் காட்டப்படும் இடத்திலேயே இறக்க முயற்சிக்கிறார்.

பெண் பயணி, “நான் சொன்ன இடத்தில்தான் இறக்கணும்” என வலியுறுத்த அவரிடையே வாக்குவாதம் உண்டாகிறது. அதற்கு ஓட்டுநர், “மேப்பில் இருக்கும் இடம் வரைதான் விட முடியும்” என தனது நிலைப்பாட்டை தெரிவித்தார்.

இதையும் படிங்க: Video: லிப்ட் கதவுகளுக்கிடையே சிக்கிய குழந்தையின் கை! போனில் தாயின் கவனம் இருந்ததால் ஏற்பட்ட விபரீதம்! வைரலாகும் வீடியோ...

இந்த விவாதத்தின் முடிவில், பெண் பயணி 132 ரூபாய் கட்டணம் செலுத்தாமல் காரிலிருந்து இறங்கி சென்றுவிடுகிறார். இதனால் இந்த வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகும் வீடியோ 

இந்த வீடியோ “Ghar Ke Kalesh” என்ற X (முந்தைய Twitter) பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  “132 ரூபாய்க்குத்தான் இவ்வளவு சண்டையா?” எனப் பலர் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளனர்.

 

இதையும் படிங்க: மழையிலும் பாம்பிற்கு உதவி செய்த பெண்! கடைசியில் அந்த பாம்பு செய்ததை பாருங்க! வைரலாகும் வீடியோ...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#viral video tamil #cab driver argument #X Twitter trending #viral fight woman driver #சமூக ஊடகங்கள் வீடியோ
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story