தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

படுக்கையறையில் கோபமான இரண்டு பாம்புகளின் பின்னி பிணைப்பு சண்டை காட்சி! இணையத்தில் வைரலாகும் காணொளி...

படுக்கையறையில் கோபமான இரண்டு பாம்புகளின் பின்னி பிணைப்பு சண்டை காட்சி! இணையத்தில் வைரலாகும் காணொளி...

snake-fight-bedroom-viral-video Advertisement

இன்றைய சமூக வலைதள காலத்தில், ஒரு சம்பவம் நடந்தவுடன் அது தீயாய் இணையத்தில் வேகமாக பரவி விடுகிறது. இது போன்ற ஓர் அதிர்ச்சிக்கூட்டலான நிகழ்வு தற்போது இணையவாசிகளை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு கிராமத்தில் உள்ள வீடொன்றின் படுக்கையறையில், இரண்டு கோபமடைந்த பாம்புகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டிருந்தது. அந்த பாம்புகள் பின்னிப்பிணைந்து வலுவாக தாக்கி கொண்டு இருந்ததை பார்த்த அந்த வீட்டினர் அதிர்ச்சியடைந்தனர். அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பகிரப்பட்டு வருகிறது.

பொதுவாகவே பாம்புகள் என்றாலே பலருக்கும் பயம் ஏற்படும். ஆனால், வீட்டு உள்ளேயே பாம்புகள் சண்டையிடும் காட்சியை நேரில் காண்பது அதிர்ச்சியூட்டும் அனுபவம். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலர் அதைப் பார்த்து வியப்பையும், பயத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: வைரல் வீடியோ: நிறைமாத கர்ப்பிணி பெண்ணின் உற்சாகமான நடனம்! பார்ப்போரின் மனதை திகைக்க வைக்கும் காணொளி!

இது போன்ற இயற்கைச் சம்பவங்களை நேரில் காண்பது அபூர்வம். அதேசமயம், இது போன்ற விசயங்களை சமூக வலைதளங்களில் பகிர்வது மக்களுக்கு விழிப்புணர்வையும் அளிக்கிறது.

 

இதையும் படிங்க: எம்புட்டு நீளம்... ராட்சத நாகபாம்பு கோவப்பட்டு சீறிபாயும் சிலிர்க்க வைக்கும் காணொளி!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Snake fight in house #Social medial viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story