×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ச்சீ.. பட்டப்பகலில் கடைக்குள் நுழைந்து மலம் கழித்த பெண்! இறுதியில் செய்த அசிங்கமாக செயல்! பீதியில் உறைந்த ரிசப்ஷனிஸ்ட்! கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..

ச்சீ.. பட்டப்பகலில் கடைக்குள் நுழைந்து மலம் கழித்த பெண்! இறுதியில் செய்த அசிங்கமாக செயல்! பீதியில் உறைந்த ரிசப்ஷனிஸ்ட்! கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..

Advertisement

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாக மாறிவருகிறது. அதில் சிலவை மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நிலையில், சில அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நம்மை மிகுந்த கோபத்துக்கும் வருத்தத்துக்கும் உள்ளாக்குகின்றன.

அண்மையில் இணையத்தில் பரவி வரும் ஒரு அதிர்ச்சி வீடியோவில், ஒரு பெண்மணி திடீரென ஒரு கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த ரிசப்ஷனிஸ்ட் பெண்ணின் முன்னிலையில், தன்னுடைய பேண்டை கழற்றி, கடையின் மையப் பகுதியிலேயே மலம் கழிப்பதைக் காண முடிகிறது.

அந்தப் பெண் பின்னர் டாய்லெட் பேப்பரை பயன்படுத்தி சுத்தம் செய்ததும், உடனடியாக அந்த இடத்தைவிட்டு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த செயலை நேரில் கண்ட ரிசப்ஷனிஸ்ட், அதிர்ச்சி அடைந்து உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.

இதையும் படிங்க: Video: அதுவும் ஒரு உயிர் தானே! புத்திசாலி புறா, மனிதாபிமானம் கொண்ட ஆபரேட்டர்! இணையத்தை பிரமிக்க வைத்த வீடியோ...

இந்த  ஒழுக்கமற்ற  செயல், சமூக வலைதளங்களில் பரவியதால், பலரும் அந்த பெண்ணின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர்களுக்கு விதிவிலக்கற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

 

 

---

இதையும் படிங்க: Video: பாம்பை விழுங்க முயன்ற எருமை மாடு! பாம்பு தப்பிக்க என்னா பண்ணுது பாருங்க! கடைசியில் என்னாச்சுன்னு தெரியுமா? திக் திக் நிமிட காணொளி...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#shocking viral video #Tamil viral news #social media Tamil #woman defecates in store #
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story